ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடத்தில் பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்

 


பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேரடியாக தெரிவித்து விரைந்து பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் புதிதாக வாட்ஸ்அப் கைபேசி எண்.9489829964 அறிமுகப்படுத்தியுள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இனி வரும் காலத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டஆட்சித்தலைவரின் புதிய வாட்ஸ் அப் கைபேசி எண்.9489829964-ற்கு குறைகள் மற்றும் புகார் குறித்து குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளி யின் ஆதாரத்தோடு அனுப்பி தங்களது குறைகளை எளிதாக நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் 

ஏ. ஆர்.கிளாஸ் புஷ்ப ராஜ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)