மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

 


 


வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மனநிலைபாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்  நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஆர்.காந்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ்ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

 இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இதில் இணை இயக்குனர் யாஷ்மின் மருத்துவமனைகண்காணிப்பாளர் உஷாநந்தினி மற்றும்  மனநல மருத்துவர் சிவாஜி ராவ்,சதீஷ்குமார், தினேஷ்பாபு மன நலப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.