அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை சிப்காட்டிலுள்ள குரோமியம் தொழிற்சாலையில் நேரில் சென்றுஆய்வு

 


ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் டிசிசி குரோமியம் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது 

சமீப காலமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையில் தொழிற்சாலையில் தேங்கிக் கிடந்த குரோமியம் கழிவுகளால் மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றமும் நச்சுக் கலந்த வாய்வும் வெளிப்பட்டு வந்தது

 இந்தலையில் தொழிற்சாலையிலுள்ள கழிவுகளை அகற்ற கோரி தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர் இந்த கோரிக்கையை ஏற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 

ஆர்.காந்தி மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர் இந்த குரோமியம் கழிவு களை விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு