வியாபாரிகளிடம் பணம் பறித்த நபர் கைது அரக்கோணம் தாலுகா போலீசார் நடவடிக்கை

 
அரக்கோணம் அடுத்த மேல் ஆவதம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மர்ம நபர் ஒருவர் மிரட்டி பணம் பறிப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு  தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்று பார்த்த போலீசார்  அங்குள்ள கடை ஒன்றில் பணம் பறிக்க முயன்ற நபரை  பிடித்து விசாரித்தனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் தினேஷ் குமார் (எ) காந்தி (23).என்பது தெரியவந்ததையடுத்து தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து  இது குறித்து மேலும் விசாரித்து  வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு