சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும், கூட்டம் ரேஷன் கடைகளில் பரப்பு


 ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் இயங்கிவரும் ரேஷன் கடை எண் 13 34 பொருட்களை வாங்க, மக்கள்

 சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும், கூட்டம், கூட்டமாக நின்று பொருட்களை வாங்குவதை படத்தில் காணலாம் இதனால் அப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.