மருத்துவ பிராணவாயு உற்பத்தி நிலையம் துவக்க விழா அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

 வாலாஜாபேட்டை அரசுமருத்துவமனையில்ஜிஈபிஐஎல் சார்பில் மருத்துவபிராணவாயு உற்பத்திநிலையம் துவக்க விழா நிகழ்ச்சியில்!கைத்தறிமற்றும்துணிநூல்துறைஅமைச்சர்ராணிப்பேட்டைஆர்.காந்திகலந்து கொண்டு திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்,இதில்மாவட்ட ஆட்சியர்ஏ.ஆர்.கிஸாஸ்டன்,புஷ்பராஜ்.ஐஏஎஸ்,ஜிஈபிஐஎல்,பிரியேஷ்பட்டி,பரமேஸ்வரன், வேல்முருகன்,டேவிட்ராஜ்குமார், அகமதுபாஷா, நகரசெயலாளர்கள் த.கா.பா.புகழேந்தி, பி.பூங்காவனம், ஒன்றியசெயலாளர்,சேஷாவெங்கட்
மாவட்ட ஆதிதிராவிடர்நலக்குழு சி.சக்திவேல்குமார், து.தில்லை ND.ரவிச்சந்திரன், இர்பான் காங்கிரஸ்கட்சி, கே.பாஸ்கரன்,  ஜே.சுரேஷ், சுந்தரவதனம் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கழகத்தினர் உடனிருந்தனர்...