ஸ்டிபிஐ கட்சியினர் ஆற்காடு நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து
ஆற்காடு கண்ணன்பூங்கா பக்கத்தில் காணார் அடைப்பு மற்றும் நம்ம டாய்லெட், லேபர் தெரு கால்வாய் சுத்தம் செய்யாமல் சுகாதாரம் சீர்கெட்ட நிலையில் உள்ளது அதன் மூலம் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது
இது சம்பந்தமாக ஆற்காடு நகர எஸ்டிபிஐ கட்சியினர் ஆற்காடு நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து இது தொடர்பாக புகார் மனு அளித்தனர் மனுவின் பேரில் ஆற்காடு நகராட்சி ஆணையர் மிக விரைவில் நாளைக்குள் காணார் அடைப்பு மற்றும் நம்ம ஊர் டாய்லெட், லேபர் தெரு கால்வாய் சுத்தம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறினர்.