வாலாஜாவில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.


 ராணிப்பேட்டைமாவட்டம் வாலாஜாபேட்டை வி.சி.மோட்டூர் கிராமத்தில் கராத்தே போட்டி நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கராத்தே போட்டி நிகழ்ச்சிக்கு ஜி.கே.குழுமம் உலக பள்ளி இயக்குனர்,வினோத்காந்தி  கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் வாலாஜா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர்சேஷாவெங்கட் வாலாஜா நகரக் கழக அவைத் தலைவர் தில்லை.இர்பான்சுந்தர். உமர்.வி.சி.மோட்டூர்,முனுசாமி, இளைஞரணி,அருண் பொறுப்புக்குழுஜெய்சுரேஷ், கராத்தே  போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தியாகு , சிவஞானம் மற்றும்  கழக நிர்வாகிகள் ஏராளமானோர்   கலந்து கொண்டனர்..