வேலூர் இலவச குரானா தடுப்பூசி முகாம

 


வேலூர் சேண்பாக்கம் மாங்காய் மண்டி அருகில் என் எஸ் ஆர் திருமண மகாலில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் ஏ எஸ் ஏ கிளினிக்இணைந்து இலவச குரானா தடுப்பூசி முகாம் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் தலைமையில் எஸ் ரகுபதி முன்னிலையில் மருத்துவ முகாமினை திருமதி அங்கு லட்சுமி மாவட்ட கல்வி அலுவலர் வேலூர் தொடக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பக்தவிஜயம் எம் முருகன் மாநகராட்சி சுகாதார அலுவலர் ஆர் சீனிவாசன் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எஸ்எஸ் சிவ வடிவு தலைமையாசிரியர் மணிவாசகம் பள்ளி துணை ஆய்வாளர் மருத்துவர் எம் சங்கர்கணேஷ் மருத்துவர் எஸ் பிரசாந்தி மருத்துவர் வி தீனபந்து கலந்து கொண்டார்கள் மற்றும் கொணவட்டம் சேண்பாக்கம் மாங்காய் மண்டி முள்ளி பாளையம் அங்குள்ள பொதுமக்கள் முகாமில் கலந்து குரானா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்கள்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை