அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்

 


அரக்கோணம்  மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு கடந்த 23ஆம் தேதி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாகவும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவும் கூறி சோகனூர் அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளருமான அமர்நாத்  என்பவர் பணியிடை நீக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் நடவடிக்கை மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக அமர்நாத் மீது அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் இரு பிறவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது