திமுக சார்பில் இணையதள பொது சேவை மையம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் கிழாந்துறை திராவிட முன்னேற்ற கழகத்தின் ஏழை எளிய மற்றும் இளைஞர்களுக்குபயன்படும் வகையில் தளபதி இணையதள பொது சேவை மையம் திறக்கப்பட்டது
வழக்கறிஞர் அம்பேத் ராஜ் திமுக கிளை கழக செயலாளர் கலைஞர் தாசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியை திமுக எம்எல்ஏ கிழக்கு ஒன்றியசெயலாளர் வடிவேலு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் குமரகுரு போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.