பண்ருட்டியில் சற்றுமுன் பயங்கரம் அரசுபஸ்ஸிலிருந்து சக்கரம் கழன்று ஓடியதால் திடீர்பரபரப்பு பாதி வழியில் பயணிகள் தவிப்பு

 


திருப்பத்தூரில் இருந்து பண்ருட்டிவழியாகசிதம்பரம்செல்லும்அரசு பஸ்ஒன்றுசற்றுமுன்பண்ருட்டிநோக்கி வந்து கொண்டு இருந்தது.

இந்த பஸ்ஸைதிருப்பத்துரை சேர்ந்தடிரைவர் மகேஷ் (51) ஓட்டிவந்தார்.பஸ்பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளிகோவில்அருகே வந்துகொண்டிருந்தபோதுபஸ்ஸில் இருந்து பின் சக்கரம் திடீரென கழன்று ரோட்டில் ஓடியது.

இதனால்செய்வதறியாமல்தவித்தபஸ்டிரைவர்மகேஷ்பஸ்சைசாமர்த்தியமாகநிறுத்தினார் பஸ்சில் இருந்த பயணிகள் சாலையோரத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது