ராணிப்பேட்டை மாவட்‌டத்தில்‌ 4 பிடிஒக்கள்‌ பணியிடமாற்றம்‌

 


ராணிப்பேட்டை மாவட்‌டத்தில்‌ 4 பிடிஒக்கள்‌ பணியிடமாற்றம்‌ செய்து கலெக்டர்‌ கிளாட்ஸ்டன்‌ புஷ்பராஜ்‌ உத்தரவிட்டுள்ளார்‌. 

ஆற்காடு பிடிஓ பணியாற்றிவந்த  வேதமுத்து அரக்கோணம்‌ பிடிஓ வாகவும்‌, அங்கு பணியாற்றி வந்த பிடிஓ பாஸ்கரன்‌ நெமிலி பிடி ஓவாகவும்‌ பணியிடைமாற்றம்‌ செய்யப்பட்‌டுள்ளனர்‌ அதேபோல்‌, நெமிலி பிடிஓவாக பணியாற்றி வந்த அன்பரசன்‌ சோளிங்கர்‌ பிடிஒவாகவும்‌, அங்கு பணியாற்றி வந்த சாந்தி ஆற்காடு பிடிஓவாக பணியிடைமாற்றம்‌ செய்யப்‌ பட்டுள்ளனர்‌.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை