பண்ருட்டியில் ரூ10லட்சம்மதிப்புள்ள பான்மசாலா,ஹான்ஸ் பறிமுதல்

 


பண்ருட்டிதுணைபோலீஸ் சூப்பிரண்டுசபியுல்லாஅதிரடிபண்ருட்டி, ஜூலை.13பண்ருட்டிதுணைபோலீஸ்சூப்பிரண்டுசபியுல்லாதலைமையில்புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர்நந்தகுமார்,சப்.இன்ஸ்பெக்டர்கிருஷ்ணமூர்த்திஆகியோர்

வீரப்பெருமாநல்லூரில்நேற்றுமினிவேனில்கடத்தப்பட்டபான்மசாலாகூல்லிப்,ஹான்ஸ்ஆகியவைபறிமுதல்செய்துவீரப்பெருமாநல்லூர்நேருவீதியைசேர்ந்தஜெயபால்(45)உள்ளிட்ட இருவரைகைதுசெய்தனர் வர்களிடம்தீவிரவிசாரணை நடத்தியதில் வீரப்பெருமாநல்லூரில் உள்ளஜெயபால்வீட்டில் மூட்டை,மூட்டையாகபுகையிலைப்பொருள்கள்பான்மசாலாஉள்ளிட்டவைபதுக்கிவைக்கப்பட்டிருந்ததுதெரியவந்தது 
அதனைதொடர்ந்துஇன்று ரூபாய்10லட்சம்மதிப்புள்ள பான்மசாலா,ஹான்ஸ் ஆகியவைபறிமுதல்செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு