10ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த தொழிலாளர் நல வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் சென்றடைவும்
சீர்படுத்திட திருத்தி அமைக்கப்பட்ட நலவாரியம் கமிட்டி மூலம் உடனுக்குடன் தொழிலாளர்களுடைய நலத்திட்ட உதவிகள் சென்றடைய....
தமிழ் மாநில சிறுகடை தள்ளுவண்டி வணிக தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் இரண்டாவது முறையாக தலைமை பொறுப்பேற்று இருக்கும் தலைவர் பொன்குமார் அவர்களுக்கு கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் நிதி உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 10ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த தொழிலாளர் நல வாரியத்தின் சீர்படுத்திட திருத்தி அமைக்கப்பட்ட நலவாரியம் கமிட்டி மூலம் உடனுக்குடன் தொழிலாளர்களுடைய நலத்திட்ட உதவிகள் சென்றடைவும்
பதிவு .புதுப்பித்தல் .கேட்டு மனுக்கள் விரைந்து மாவட்டவாரியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு பொன்குமார் வாரிய தலைவராகவும் நிர்வாகக் கட்டமைப்பின் அனைத்து தொழிற்சங்கம் சார்ந்து நல வாரிய உறுப்பினர்களையும் நியமனம் செய்த தமிழக முதல்வர் அவர்களுக்குN' கிருஷ்ணன் பொதுச்செயலாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
பொன்குமார் அவர்கள் எடுக்கும் அணைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதியளிக்கிறோம் N' கிருஷ்ணன் பொதுச்செயலாளர்
தமிழ்மாநில சிறுகடை தள்ளுவண்டி வணிக தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தர்மபுரி மாவட்டம் தொழிற் சங்க கூட்டமைப்பு மாநில அமைப்புச் செயலாளர்
செய்தியாளர் லிங்கா