உலக சாதனையாளர் விருது மற்றும் INDIA BOOK OF RECORD-ல் விருது பெற்ற பெருமாநல்லூர் சேர்த்த சேவ் தையல் பயிற்சி ஆசிரியர் தேவகி சந்திரதாஸ் மகன் .

 


சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து கல்வி மற்றும் விளையாட்டு என அனைத்திலும் தடம் பதித்த ஒரு சாமானியனின் வெற்றி பயணம் .

திருப்பூர் மாவட்டம் - பெருமாநல்லூர் பாரதியார்நகர் பகுதியை சார்ந்த பிரதீப் சந்திரதாஸ் என்பவர் உலக சாதனையாளர் விருதுக்கு திருப்பூர் மாவட்டம் சார்பாக கலந்துகொண்டு

MAGIC செய்து வெற்றி பெற்று . உலக சாதனையாளர் விருது பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துஉள்ளார் .

MAXIMUM NUMBER OF MAGIC DONE IN 20 MINUTES - WORLD RECORD RECEIVED 13-03-2021

K.S. RANGASWAMY ARTS AND SCIENCE COLLAGE – Tiruchangodu.

மேலும்

1.       May 05 2021 - INDIA BOOK OF RECORD-ல் விருது பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துஉள்ளார்.

2.       JUNE 2021 - Asia Book of Record 2021-ல் வெற்றி பெற்று தேர்வாகியுள்ளேன்

என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் மூன்று உலக சாதனையாளர்  விருது பெற தேர்வாகியுள்ளேன் .

Name : PRADEEP CHANDRADASS


PLACE : PERUMANALLUR


DISTRICT : TIRUPUR – NORTH


ADDRESS : 3/382 BHARATHIYAR NAGAR , PERUMANALLUR . PIN – 641666 .


Profession : Auditor /Magician

cell : 8220905740

about me :

Am Auditor and also doing Magic Event so most of My friends called Magician Pradeep .

 My Achivement in School & College days Awards and Medals as Below .


 1.Drawing - Coimbatore District First - "Gold Medolist ".


 2.Long jump - Tirupur District First - " Gold Medolist " .


3.Yuvasri Kala Bharathi Awardee - 2009


. 4.Swami Viveganandha Awardee - 2012 .


5.Inter college Competition South India Level First prize.


6.Best student of the year Received - 2012 .


 7. More then 75 Certificate and Medals Received in Accadamic and Sports .


National & Internatinal & world Records - Awards :


 1. Nobel World Record Received - 13 March 2021


2. India Book of Record Received - May 5 2021 .


 3. Asia Book of Record Selected  - June 2021


again Three World Record Process going on .

குடும்பம் முழுவதுமே விளையாட்டில் அர்ப்பணிப்பு உடையது. பாரதத்திற்குப் பெருமை சேர்ப்பது என்பதை நாமறிவோம்” என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்