சட்டசபையில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும். சபாநாயகர் அப்பாவு!


சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் 21ம் தேதி நடைபெறயுள்ளது. 

கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை,நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

சபாநாயகர் அப்பாவு. பின் பேசிய அவர், 

சட்டசபை கூட்டத்தொடரில் ஜனநாயக முறைப்படி, 

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். 

கூட்டுதொடரை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக கூறினார்.