கடலூர் அரசு மருத்துவமனையில் சக கொரானா நோயாளிகளுடன் பச்சிளங்குழந்தை கண்கலங்க வைத்து அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது

 


கடலூர் அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானா போதுமான இட வசதிகள் இல்லையா  அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக இட வசதிகள் இருந்தும் அதி தீவிரமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு பகுதியாகவும் குறைந்த தொற்றுள்ள குழந்தைகளுக்கு 

கொரோனாவிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம்

குழந்தைகள் சிகிச்சை பிரிவுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ள நிலையில்

கடலூரில் தீவிர கொரானா சிகிச்சை  அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் என அனைவரும்  ஒரே வராண்டா இடத்தில் தீவிர கொரானா நோயாளிகளும் குறைந்த பாதிப்புள்ள தந்தை பெயர் செல்வமணி இவரது மகள் வருண்யாஸ்ரீ 1-1/2 வயது கைக் குழந்தைகளும் குறைந்த தொற்று உள்ளதாக கூறப்படுகிறது தீவிர தொற்று உடைய அவர்களுடன் அருகாமையில் இவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது இதனால் சாதாரண நோயாளிகளிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது மேலும்

 கர்ப்பிணி பெண்களும் ஒரே இடத்தில் அனைவரும் காற்றோட்டம் இல்லாத பகுதியில்  தீவிர தொற்று ஏற்படும் வகையில் அரசு மருத்துவமனையின் அவல நிலைகளை கண்டு  சாக ஒரு நோயாளிகள் குழந்தையைப் பார்த்து நல்ல நிலையில் இருக்கும் குழந்தையை ஏன் எங்களிடம் ஒரே அறையில் தங்கி உள்ளீர்கள் குழந்தையைப் பார்த்து கண்கலங்கி மருத்துவ நிர்வாகத்தினர் மீது சக நோயாளிகள் இணையதள முகநூல் உள்ளிட்ட பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடமைக்கு என்று பார்வையிட்டுச் செல்கின்றனர் என  இதுபோன்ற குறைபாடுகளை கண்டு கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று கண்கலங்கி பதிவிட்டு வருகின்றனர் இதனால் கடலூரில் பொதுமக்கள்  நோயாளிகளிடம்    அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது