தடுப்பூசி கொண்டு வராத காரணத்தினால் பொதுமக்கள் வருத்தத்துடன் வீடு திரும்பினார்கள்..

 செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தொகுதி, சிட்லபாக்கம் சமுதாய நலக்கூடம்

  இன்று கொரோனா தடுப்பூசி முகாம் 18 - 44 வயது உள்ளவர்களுக்கு முதல் டோஸ் 100 நபருக்கு போடப்பட்டது....

   சிட்லபாக்கம் பஞ்சாயத்து ஊழியர்கள் சரியான முறையில் தடுப்பூசி முகாமை வழி நடத்தவில்லை அது போல மருத்துவர்கள் போதுமான அளவு தடுப்பூசி கொண்டு வராத காரணத்தினால் பொதுமக்கள் வருத்தத்துடன் வீடு திரும்பினார்கள்.. 

இனிவரும் நாட்களில் அதிக தடுப்பூசிகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டு