தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா வடுமாங்குடி கிராமத்தி மணல் லாரி ஓன்று ஆறு மணி அளவில் கரூரில் இருந்து காரைக்கால் இருக்கு மணல் ஏற்றி சென்றது டிரைவரின் அலட்சியத்தால் வீட்டின் மீது லாரி மோதியதில் வீட்டின் உள்ளே பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார் எதிர்பாராவிதமாக அவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
லாரி ஓட்டுனர் தூங்கிக்கொண்டே ஓட்டியதால் வீடு சேதம் அடைந்தது லாரி டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் அவரை அந்தப் பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இதனை தொடர்ந்து திருநீலக்குடி காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தியபின் வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்