ஆதாரங்களுடன் சொல்லும் சந்தியா ரவிசங்கர்! மறைக்கப்படும் கோவிட் மரண எண்ணிக்கை!

 


தமிழகத்தில் கோவிட் இறப்பு எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுவதாக எதன் அடிப்படையில் சொல்றீங்க?

குற்றச்சாட்டுகளின் படி, இறப ப்பு எண்ணிக்கையை அரசு குறைத்து சொல்லி என்ன சாதிக்க போகிறது? 

இறப்பு பதிவு செய்யாதவர்கள் இருப்பார்களே அந்த கணக்கும் இதில் சேருமா? 

கோவிடால் இறந்ததை மறைந்து, 

உடலை உடறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வுகளால் வைரஸ் பரவல் அதிகரித்ததா? கோவிட் சிகிச்சை பெற்றவர், 

இணை நோயால் இறந்தனர் என சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து உங்கள் கருத்து? 

இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காட்டினால் மக்கள் பீதி அடைய மாட்டார்களா? 

அரசு சிகிச்சை மீது மக்களுக்கு சந்தேகம் வருமே? 

நோயாளி இறப்பு செய்தி கேட்டு அருகில் இருந்த இன்னொரு நோயாளி அதிர்ச்சியில் இறந்த சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கிறதே? 

1 லட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் கணக்கில் காட்டவில்லை என வேறு சிலர் சொல்கிறார்களே? 

உங்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு அரசு பதில் அளித்ததா? 

-சந்தியா ரவிசங்கர் ஊடகவியலாளர்.