பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஏற்றிய இந்திய ஒன்றிய அரசை கண்டித்து இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆற்காடு பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

 


பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மோடி அரசை கண்டித்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் இணைந்து விசிக கட்சி நகர செயலாளர் பாக்கியராஜ் தலைமைய

யில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இடதுசாரி கட்சிகளின் தாலுக்கா செயலாளர்களான,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் சார்ந்த பாலு முன்னிலை வகித்தனர் 

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், பாராளுமன்ற தொகுதி செயலாளர் ரமேஷ் கர்ணா

 ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் சின்னையன், அரசு ஊழியராக பேரவை பெல் சேகர், அருளீஸ்வரன் ஊடகம், ஆற்காடு தொகுதி துணை செயலாளர் நாகலேரி சிவா,


  திமிரிபேரூராட்சி செயலாளர் நாகராஜ், மேலும் 

  கட்சியின் தொண்டர்கள் இடதுசாரி கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை