இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா

 


ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் R. மதன்குமார் வரவேற்றார் தலைமையாசிரியர் சே. அன்பழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் தலைமை வகித்தார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு பாடப் புத்தங்களை வழங்கினார்

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு