வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

 


வாலாஜாபேட்டையில்தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் மாவட்ட கழகச்ஆர்.காந்தி வழிகாட்டுதலின்படி, ஒன்றிய கழக செயலாளர் சேஷாவெங்கட் அவர்களின் முன்னிலையில்  ,

 மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளரும் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான வி.சி.சக்திவேல் குமார் தலைமையில்

 இன்று வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் எழிலரசன், பள்ளி கல்வி குழு தலைவர் M.குமார், S.K.பாபு, ஜனார்தனன், வாசுதேவன்,ரங்கன், பாலாஜி,சீனு,சத்தியமூர்த்தி,  குணாளன் ,சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.