துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் பார்வையிட்டர்.

 


ஆற்காடு  வட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாக  அரப்பாக்கம் ,கவர பாளையம் மற்றும்  தக்கான் குளம்  கிராமங்களில், மக்களிடம் கொரோனா நோய்த்தொற்று  தாக்கம் மற்றும்  நோய்த்தொற்றின் எதிர்ப்பு சக்தி கண்டறியும் ரத்த மாதிரி சேகரிப்பு பணி சுகாதாரத்துறை சார்பாக வட்டார மருத்துவ அலுவலர் மரு. சுரேஷ் பாபு ராஜ் தலைமையில், மரு. வேலு ரங்கநாதன்,மரு . ஹரீஷ்,சுகாதார மேற்பார்வையாளர், திரு. ரவி,சுகாதார ஆய்வாளர் ஜெயகுமார், சீனிவாசன், ஆய்வக நுட்புநர்  குழுவுடன் மேற்கொள்ளப்பட்டது

இப்பணியினை துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் மரு.மணிமாறன்,நேர்முக உதவியாளர் பிரேம் ஆனந், பார்வையிட்டனர்.