கும்பகோணத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சென்ற நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் காவல்துறையினர் தண்ணீர் தெளித்து வருகின்றனர்

 



கும்பகோணத்தில் ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தண்ணீர் தெளித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முழு ஊரடங்கை மீறியதாக ஆயிரத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள்,  ஆட்டோக்கள் மற்றும்  லாரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும், தாலுக்கா கிழக்கு மேற்கு காவல் நிலையங்களில் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன.

கோடை காலம் என்பதால், கடந்த 2, 3, நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்  வெட்ட வெளியில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் கசிந்தால் தீப்பற்றும் அபாயம் ஏற்பட்டுவிடும். 

என்பதால் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி மேற்கு காவல் நிலைத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மீது காவல்துறையினர் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

செய்தியாளர்:-விக்னேஷ், கும்பகோணம்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!