முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மு கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்


 


முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மு கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு செம்பை ஒன்றியசார்பாக செம்பனார்கோவில் கடைவீதியில் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மலர் தூவி மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் அத்துடன் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருள் அரிசி காய்கறி உட்பட்ட தொகுப்பினை வழங்கினார் அவருடன் திமுக நாகை வடக்குமாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மாவட்ட பிரதிநிதி நத்தம் வின்சென்ட் மாவட்ட விவசாய அணி இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.-ஜீவானந்தம் மயிலாடுதுறை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா