20 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்-தமிழக அரசு உத்தரவு

 


20 மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1. நாகை ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை பஞ்சாயத்து ராஜ் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வேலூர் ஆட்சியராக இருந்த சண்முகசுந்தர் கூட்டுறவு வங்கி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சுற்றுலா வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திருப்பத்தூர் ஆட்சியராக இருந்த சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்னா, சமூகநலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்