உறுதியற்ற நிலையில் இந்திய பொருளாதாரம்; ரிசர்வ் வங்கி தகவல்..

 


இந்தியாவின் பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இருப்பினும் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடிக்கிறது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2021 மார்ச் மாதத்தில் 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் 85 புள்ளி 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 83 புள்ளி 4 சதவீதமாக இருந்தது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முந்தைய நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2021 மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்டுமொத்தமாக பணப்புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 17 புள்ளி3 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இது 2020ல் 22 புள்ளி 6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின் போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின் போது பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இருப்பினும் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடிக்கிறது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2021 மார்ச் மாதத்தில் 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் 85 புள்ளி 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 83 புள்ளி 4 சதவீதமாக இருந்தது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முந்தைய நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது, 2021 மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்டு மொத்தமாக பணப்புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 17 புள்ளி3 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இது 2020ல் 22 புள்ளி 6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்