5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர்: விற்பனை தொடங்கியும் சென்னையில் கூட்டம்

 


கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கக் கூடியதாக கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்துகள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த ஏப்ரல் 26 ஆம்தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பை அடுத்து, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

ஆயினும், சென்னையில் வழக்கம்போல கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. எனினும், இங்கு நாளொன்றுக்கு 500 பேருக்கு வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து தற்போது 250 பேருக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)