மாரியம்மாள் நேர்மையை பாராட்டிய போலீசார் குத்துவிளக்கு பரிசு... நேர்மைக்கு குவியும் பாராட்டு

 


நெல்லையில் கீழே கிடந்த 58ஆயிரம் ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து பெண்ணின் நேர்மையை பாராட்டி குத்துவிளக்கு வழங்கி காவலர்கள் கௌரவித்தனர்.  

அம்பாசமுத்திரம் அருகே சாலையில் கிடந்த பரிசைத் திறந்து பார்த்து மாரியம்மாள் என்ற பெண்ணுக்கும் 58ஆயிரத்து210 ரூபாய் பணம் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் கிடைத்துள்ளது எடுத்த பொருட்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பொருட்களை உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

 கீழே இருந்து எடுத்த பொருளை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு மத்தியில் மாரியம்மாள் நேர்மையை பாராட்டிய போலீசார் குத்துவிளக்கு பரிசு வழங்கினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)