சங்கரன்கோவில் தாலுகா ரெங்கநாதபுரத்தில்மரக்கன்று நட்டி விவேக்மெளன அஞ்சலி* *செலுத்தப்பட்டது

 

*
சமூக சேவகரும் நடிகருமான திரு விவேக் அவர்கள் இயற்கை எய்தினார்*
*என்பதை மனம் ஏற்கவில்லை அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்*
*அவர் எறிக்கப்படவில்லை காற்றில் கலக்கபட்டுருக்கிறார்*

*நம்மிலும் இந்த மண்ணிலும் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்* *என்பதற்காக அவருக்கு  அஞ்சலி செலுத்தும் விதமாக*
*இன்று எங்கள் ஊரான சங்கரன்கோவில்* *தாலுகா ரெங்கநாதபுரத்தில்* *மரக்கன்று நட்டி*
*அவருக்கு மெளன அஞ்சலி* *செலுத்தப்பட்டது.*

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா