ஊரடங்கு காலத்தில் உதவிக்கரம் நீட்டிய உதவிடத்தான் பிறந்தோம் குழு நண்பர்கள்

 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து இருந்தது மேலும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமை பொது ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முதல் ஞாயிற்றுகிழமை ஊரடங்கான  நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் இதனால் சாலையோரங்களில் ஆதரவற்ற முதியோர்களுக்கும்

உணவு பொட்டலங்கள் வழங்கினர். உதவிடத்தான் பிறந்தோம் குழு நண்பர்கள்இச்செயலுக்கு ஆதரவற்ற முதியோர்கள் தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்