இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்வரை தமிழ் தேசிய ஜனநாயக மக்கள் கட்சிபோராடுவோம்
அரக்கோனம் -சோகனூரில் சாதி வெறியாட்டத்தினால் இரெட்டை படுகொலையில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு ,பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது
அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கடந்த 7ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இதில், அர்ஜூனனுக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியுள்ளன.
மக்கள் பணியில்
சே.சிவகுரு
தலைவர்
தமிழ் தேசிய ஜனநாயக மக்கள் கட்சி