தென்காசிக்கு மாற்றக்கூடாது என திமுக கூட்டணி கட்சிகளின் பல போராட்டங்களுக்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது.

 


சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த சுகாதார துணை இயக்குனர் அலுவலகம்  அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன் தாஸ் பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் தென்காசிக்கு மாற்ற ஏற்பாடு நடைபெற்றது.

 தென்காசிக்கு மாற்றக்கூடாது என திமுக கூட்டணி கட்சிகளின் பல போராட்டங்களுக்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது.

 இந்நிலையில் தேர்தல் முடிந்த கையோடு ஆட்சி மாற்றத்திற்கு முன்னரே திடீரென தென்காசிக்கு மாற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  (10-4-2021- தென்காசி மாவட்ட ஆட்சியரால்)

இது என்ன ரகசிய வேலை என்று தெரியவில்லை.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு எதிராக நடைபெறும் இந்த சதித்திட்டத்தின் அவசரத்திற்கு காரணம் என்ன ?

ஒரு மாவட்டத்திற்கு இரண்டு  சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் என்ற விதியின் கீழ் தென்காசியில் புதிய அலுவலகம் உருவாக்கலாம் அதை விடுத்து சங்கரன்கோவில் அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்தி விட்டு தென்காசிக்கு அலுவலகத்தை  மாற்றுவதன் நோக்கம் என்ன?

இன்று இரவோடு இரவாக மாற்ற வேண்டும் என்ற இந்த ரகசிய உத்தரவுக்கு

ஆணை எங்கிருந்து வந்தது?

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியின் 30 ஆண்டு கால  சுகாதார மாவட்டம் என்ற உரிமையை பறிப்பதன் காரணம் என்ன?

உரடனடியாக அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்ற ரகசிய உத்தரவை பிறப்பித்தன்

அரசியல் காரணம் என்ன.?

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அமைச்சர் தொகுதி என்ற காரணத்தால் இந்த  நடவடிக்கையா ?


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image