சானிடைசர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..

 


கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு வழிகாட்டு வழிமுறைகளை வெளியிட்டது. 

சானிடைசர் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் முகக்கவசம் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அசோக் நகரில் வசிப்பவர் ரூபன் . இவர் கோடம்பாக்கத்தில் வேலை செய்து வருகிறார். இன்று தனது அலுவகத்தைவிட்டு வெளியே சென்ற அவர் திரும்ப அலுவலகத்திற்குள் நுழையும்போது, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்துள்ளார்.பின்னர் கழிவறைக்குச் சென்று சிகரெட் பிடிக்க லைட்டரை பற்றவைத்துள்ளார், அவரது கைகளில் தீப்பற்றி எரிந்ததும் அலறிதுடித்தார்.அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)