வேட்பாளர் பிரச்சாரம் செய்ய லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்!

 


சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி தருவதற்கு லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சேப்பாகம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணதாஸுடம் லஞ்சம் கேட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேனி காவல் நிலைய தலைமை காவலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை காவல்துறை கிழக்கு இணை மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு