உறக்கத்திலா தேர்தல் ஆணையம்!அ.தி.மு.க.வினர், தொண்டர்படையா காவல்துறை?
கரூர் மாவட்டம்,குளித்தலை சட்டமன்றதொகுதிக்குபட்ட,தோகமலை வழியாக நேற்று(மார்ச்16)செவ்வாய்கிழமை,அதிகாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சேலத்திலிருந்து,விராலிமலை தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும்,அமைச்சர்டாக்டர்,சி, விஜய பாஸ்கரை ஆதரித்து
பிராச்சாரத்திற்க்குசெல்வதாக தகவல்கள் வெளியானது.
இதனையறிந்த குளித்தலை அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும்,சந்திர சேகரன்,ஏற்க்கனவே தனது மகள் வழி உறவினரானஅமைச்சர் தங்கமணி, உதவியுடன்முதல்வர் பழனிச்சாமிக்கு வரவேற்பு வழங்க திடீர்ஏற்ப்பாடுகள் செய்யபட்டது.
அதன்படி அதிகாலை6.30.மணிமுதலே தோகமலைபஸ்ஸாண்டுக்குள்,
செல்ல தடைசெய்யபட்டு.பேரிகாடுகள்,கயிறுகள் கட்டி
குளித்தலை,டி.எஸ்.பி.சசீதரன் தலைமையில்போலீசார் அ.தி.மு.க.
தொண்டர் படைபோலதங்கள்விசுவாசத்தைகாட்டுவதாக,கெடுபிடி
களை,தீவிரபடுத்தி,வழக்கமானபணிகளுக்கு பஸ்களில்செல்லும் பொதுமக்களும்,கூலித்தொழிலாளர்களும்,பள்ளி,கல்லூரி,மாணவர்களும்,அரசு பணிகளுக்கு செல்வோர் அதிகம்பாதிக்கப்படுமளவுக்கு,காலை 8.30மணிவரைசெயல்பட்டனர்.
சுமார் 8,20.மணிக்கு வந்த முதல்வர்,10 செகன்ட்களில்,காரைவிட்டுஇறங்காமல்,
கைகளை அசைத்தவாரே சென்றார்.ஏற்க்கனவே வேட்பாளர்சந்திரசேகரன்,மீதுஅவர்2,முறை யூனியன்சேர்மனாக இருந்தபோதுமுதல்,தற்ப்போது வரை,பல்வேறு ஊழல்குற்றச்சாட்டுகளும்,மதுபான சந்துகடைகள்,உள்ளிட்டசமூகசெயல்களில் ஈடுபடும்,இவரின் சகாக்கள் மீதும் இப்பகுதி பொதுமக்கள்அதிருப்தியில் இருக்கும்நிலையில் தனதுஅரசியல், அதிகாரத்தை மக்களைசிரமத்திற்க்கு ஆளாக்கும்,வகையில்இருக்கும்நிலையில்
வேட்பாளர் சந்திரசேகரனின் இத்தகைய செயல்களால்,மேலும்வாக்காளர்கள்,பொதுமக்கள் மத்தியில்,மேலும்
அதிருப்திஉருவாகியுள்ளதாகஅ.தி.மு.க.விசுவாசி
களே முனுமுனுத்தனர்.என்னதான்? ஆளும்கட்சிவேட்பாளராணாலும்,
தேர்தல்ஆணையஉத்தரவை,காற்றில்பறக்கவிடும்,வகையில் லோடு
ஆட்டோக்களில்,பாதுகாப்பற்றமுறையில்,ஆட்க்களை,பணம் கொடுத்துஏற்றி,
வந்ததும்,அதனைபார்த்தும்,நடவடிக்கைஎடுக்கவேண்டிய,காவல்துறையினர்,அதி.மு..கவின் விசுவாசத்துறையாக
மாறியதும்,தேர்தல்ஆணையமும் வேடிக்கை பார்த்தஅவலம் அறங்கேறியதாக,,அப்பகுதியினர் புலம்பிவருகின்றனர்.