திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை - தி.மு.க தேர்தல் வாக்குறுதி

 


திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் 2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் 3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000
4. அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு 5. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்
6. முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் 7. 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் 8. ஆறுகள் மாசடையாமல் தடுக்க பாதுகாப்பு திட்டம் தொடங்கப்படும்
9. பணியில் இருக்கும் காவலர் இறந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் 10. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் 11. சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்
12. பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக தனி ஆணையம் 13.சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ, 10,000 மானியம் 14. மகளிர் மகப்பேறு உதவித் தொகை ரூ.24 ஆயிரமாக அதிகரிக்கப்படும் 15. ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்
16. 5 ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி 17. கல்வி நிறுவனங்களீல் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் 18. அரசு பெண் ஊழியர் பேறுகால விடுப்பபு 12 மாதங்களாக அதிகரிப்பு
19. போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் 20. நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் 21. 15,000 சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன்
22. இந்து ஆலயங்களில் குடமுழுக்கு கெய்ய ரூ. 1000 கோடி ஒதுக்கப்படும் 23. பழங்குடியின பட்டியலில் மீனவர் சமுதாயம் 24. கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்படும்
25. கிராமப்புற பூசாரிகளின் ஊதியம், ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் 26. கல்வியை மாநில பட்டியலில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் 27.உழவர் சந்தைகள் விரிவுப்படுத்தப்படும் 28. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
29.ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை துரிதப்படுத்தப்படும் 30. ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை 31. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்

32. இந்து கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல தலா ரூ. 25,000 மானியம் 33. பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் 34. இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும் 35. அரசு பணியில் 10 ஆண்டுகளுக்கு மேலுள்ள தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்
36. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்ல பயணச்சீட்டு வழங்கப்படும் 37. சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் 38. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக திட்டங்கள் செயலாக்க அமைச்சகம்
39. புதிதாக 200 தடுப்பணைகள் அமைக்கப்படும் 40. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் 41. கல்வி கடன் ரத்து செய்யப்படும்- வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம்
42. தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும் 43. அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் மக்கள் குறை கேட்கும் முகாம் அமைக்கப்படும் 44. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் 45. பொங்கல் திருநாள் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)