சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி வேட்பாளர் ராஜா வேட்புமனு தாக்கல் .
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈ.ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு
மாவட்டகழக செயலாளர்வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் அவர்கள் தலைமையில்மதசார்பற்ற கூட்டணியின் ஊர்வலம் தொடங்கி வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.
இந்த ஊர்வலத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி முருக செல்வி அவர்களிடம் திமுக வேட்பாளர் ஈ.ராஜா அவர்கள் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சங்கரன் கோவில் மின் வாரிய கோட்ட அலுவலக வளாகத்ததில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள்மற்றும் மின் நுகர்வோர்களிடமும் தி மு க.வேட்பாளர் ஈ.ராஜா அவர்கள் வாக்கு சேகரித்தார்.உடன் கழக நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய தொமுச நிர்வாகிகள்