தேர்தலில் மீண்டும் 73 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போட்டி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் 27 அமைச்சர்கள் உள்பட 73 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில், 73 பேர் ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி வகிப்பவர்கள் ஆவர்.
அமைச்சர்கள்
1.எடப்பாடி பழனிசாமி
2.ஓ.பன்னீர்செல்வம்
3.கே.சி.வீரமணி
4.கே.பி. அன்பழகன்
5.சேவூர் ராமச்சந்திரன்
6.சரோஜா
7.தங்கமணி
8.கே.சி.கருப்பண்ணன்
9.செங்கோட்டையன்
10.எஸ்.பி.வேலுமனி
11.உடுமலை ராதாகிருஷ்ணன்
12. திண்டுக்கல் சீனிவாசன்
13. எம்.ஆர்.விஜயபாஸ்கர்
14.வெல்லமண்டி நடராஜன்
15.எம்.சி. சம்பத்
16. ஓ.எஸ்.மணியன்
17.காமராஜ்
18.விஜயபாஸ்கர்
19.செல்லூர் ராஜு
20.ஆர்.பி.உதயகுமார்
21.ராஜேந்திர பாலாஜி
22.கடம்பூர் ராஜு
23.ராஜலட்சுமி
24.மா.பாண்டியராஜன்
25.பெஞ்சமின்
26.சி.வி.சண்முகம்
27.ஜெயகுமார்
சட்டப்பேரவை உறுப்பினர்கள்:
1.பொன்னேரி-பலராமன்
2.அம்பத்தூர்-அலெக்ஸாண்டர்
3.தி நகர்-சத்யா
4.விருகம்பாக்கம்-விருகை ரவி
5.மயிலை-நடராஜ்
6.ஸ்ரீபெரும்புதூர்-பழனி
7.அரக்கோணம்-ரவி
8.அரூர் -சம்பத்குமார்
9.பாப்பிரெட்டிப்பட்டி- கோவிந்தசாமி
10.கலசபாக்கம்- பன்னீர்செல்வம்
11.செய்யாறு -தூசி மோகன்
12.வனூர்-சக்கரபாணி,
13.விக்கிரவாண்டி-முத்தமிழ்ச் செல்வன்,
14. உளுந்தூர்பேட்டை-குமரகுரு
15.சேலம் வடக்கு- வெங்கடாசலம்
16. நாமக்கல்-பாஸ்கர்
17.திருச்செங்கோடு-சரஸ்வதி
18.ஏற்காடு-சித்ரா
19.ஈரோடு மேற்கு-கேவி ராமலிங்கம்
20.கவுண்டம்பாளையம்-அருண்குமார்
21. சூலூர்-கந்தசாமி
22.அவிநாசி-தனபால்
23.திருப்பூர் வடக்கு -விஜயகுமார்
24.திருப்பூர் தெற்கு-குணசேகரன்
25.கோவை வடக்கு -அர்ஜுனன்
26.பொள்ளாச்சி-பொள்ளாச்சி ஜெயராமன்
27.மணப்பாறை -சந்திரசேகர்
28.முசிறி -செல்வராசு
29.குன்னம் -ராமச்சந்திரன்
30.சிதம்பரம் -பாண்டியன்
31.காட்டுமன்னார்கோயில் -முருகுமாறன்
32.சீர்காழி பாரதி
33.பூம்புகார்-பவுன்ராஜ்
34.சோழவந்தான்-மாணிக்கம்,
35.மேலூர்-பெரிய புள்ளான்,
36.மானாமதுரை-நாகராஜ்
37.மதுரை தெற்கு-சரவணன்
38.திருப்பரங்குன்றம்-ராஜன் செல்லப்பா,
39.பரமக்குடி-சதன் பிரபாகரன்
40.விளாத்திகுளம்-சின்னப்பன்
41.வாசுதேவநல்லூர்-மனோகரன்
42.தென்காசி-செல்வ மோகன்தாஸ் பாண்டியன்
43.ராதாபுரம்-இன்பதுரை
44.ஸ்ரீவைகுண்டம்-சண்முகநாதன்
45.நிலக்கோட்டை-தேன்மொழி
46.பரமசிவம்-வேடசந்தூர்