பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிப்பு

 


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான  கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாஜக போட்டியிடும் தொகுதிகளை தற்போது அதிமுக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள்

1. திருவண்ணாமலை,
 2. நாகர்கோவில், 
3.குளச்சல் 
4. விளவன்காடு 
5.ராமநாதபுரம் 
6. மொடக்குறிச்சி 
7. துறைமுகம், 
8. ஆயிரம் விளக்கு 
9. திருக்கோவிலூர். 
10.திட்டக்குடி, 
11. கோயம்புத்தூர் (தெற்கு) 
12. விருதுநகர். 
13. அரவக்குறிச்சி. 
14. திருவையாறு, 
15.உதகமண்டலம் 
16. திருநெல்வேலி 
17. தளி 
18. காரைக்குடி 
19.தாராபுரம்(தனி) 
20. மதுரை (வடக்கு

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு