தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்


 ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மக்களவையில் மத்திய அரசு சார்பில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பன்னாடி வாதிரியான் ஆகிய ஏழு பிரிவுகளைச் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து அடுத்தக்கட்ட அமர்வில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image