தூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்
இன்று 28:02:2021 ஞாயிறு மதியம் 11.30 மணியளவில் சைதாப்பேட்டை யில்500 தற்காலிக அரசு தொழில்நுட்ப விரிவுரையாளர்கள் பொது குழு கூட்டம்
நோக்கம்: பணி நிரந்தரம் அல்லது ஊதிய உயர்வு வேண்டி
சுமார் குறைந்தப்பட்ச ஆறு மாதங்கலிருந்து அதிகபட்சமாக பத்து ஆண்டுகளாக பகுதி நேர விரிவுரையாளர்களாக பணியாற்றி தற்போது முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக சுமார் ஓராண்டு மேலாக பணிபுரிந்து குறைந்த சம்பளமாக அதாவது 15,000₹ வாங்கி கொண்டு , ஊதிய உயர்வு இல்லாமல், பணி நிரந்தரம் இல்லாமல் தங்கள் வாழ்வாதரம் முடக்கப்பட்டு , ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி பல தரப்பில் கோரிக்கை வைத்து பலன் இல்லாமல் இருக்கும் விரிவுரையாளர்கள் கோரிக்கை நிறைவேற வள்ளுவர் கோட்டத்தில் 28:02: 2021 போராட்டம் நடத்த அனுமதி இல்லாததால் சைதாப்பேட்டையில் சுமார் 500க்கு மேற்பட்ட தற்காலிக விரிவுரையாளர்கள் ஓன்று கூடி நடத்தும் பொது குழு கூட்டம் நடைபெற்றது