ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை


 ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்றும், வேறு கட்சிகளில் இணைந்தாலும், எப்போதும் ரஜினியின் ரசிகர்கள் என்பதை மன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் மறந்துவிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)