அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு அதிகரிப்பு


அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வாஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டிரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வாஷிங்டன் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் என்பவர் போலிச் சான்று மூலம் வாஷிங்டனுக்குள் நுழைய முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார், சோதனை செய்ததில் அவரிடம் கைத்துப்பாக்கி, 500 தோட்டாக்கள், ஷாட்கன் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆலன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
காவேரிப்பாக்கத்தில் இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை
Image