உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க.வினர் செலுத்திய விண்ணப்ப கட்டணத்தை திரும்பப் பெற அனுமதி

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்காக அ.தி.மு.க.வினர் செலுத்திய விண்ணப்ப கட்டணத்தை இன்று முதல் திரும்பப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 


விருப்ப மனு அளித்து, விண்ணப்ப கட்டண தொகையை திரும்பப் பெறாத கட்சியினருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.


 


அதன்படி விண்ணப்பித்த அனைவரும் இன்று முதல் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை தாங்கள் செலுத்திய விண்ணப்ப கட்டண தொகைக்கான அசல் ரசீதுடன் தலைமை கழகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா