புயல் பாதிப்பு தொடர்பாக அரசைத் தொடர்பு கொள்ள மாவட்டவாரியாக உதவி எண்கள்- முழு விவரம்

கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது. இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது. வானிலை ஆய்வு மைய தகவல்படி, தற்போது, புயலானது வலுவிழந்துக்கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில், நிவர் புயல் எதிரொலியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டி வரும் நிலையில், மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம், புயல் கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.


மாநில அளவில் அவசர உதவி எண் 1070, மாவட்டங்கள் அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை உதவி மைய எண்கள்: 044 - 25384530, 25384540 & 1913


மாவட்டவாரியாக உதவி எண்கள்:


 


 


கோயம்புத்தூர் - 0422 - 230114


 


தர்மபுரி - 04342 -230562, 234500


 


திண்டுக்கல் - 0451-2460320


 


ஈரோடு - 0424-2260320


 


கன்னியாகுமரி - 04652 - 231077


 


கரூர் - 04324 - 256306


 


கிருஷ்ணகிரி - 04343-234424


 


மதுரை - 0452 -2546160


 


நாகப்பட்டினம் - 04286-281377


 


பெரம்பலூர் - 04328-224455


 


புதுக்கோட்டை - 04322-222207


 


ராமநாதபுரம் - 04567-230060


 


சேலம் - 0427-2452202


 


சிவகங்கை - 04575 - 246233


 


தஞ்சாவூர் - 04362 - 230121


 


நீலகிரி - 0423 - 2444012, 2444013


 


தேனி - 04546 -261093


 


திருப்பூர் - 0421 - 2971199


 


திருவாரூர் - 04366 -226623


 


தூத்துக்குடி - 0461- 2340101


 


திருச்சி - 0431-2418995


 


திருநெல்வேலி - 2462 -2501070, 2501012


 


திருவண்ணாமலை - 04175 -232377


 


வேலூர் - 0416-2258016


 


விழுப்புரம் - 04146 - 223265


 


விருதுநகர் - 04562 - 252601


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)