பிரான்சில் கத்திக்குத்தில் உயிரிழந்த 3 கிறித்தவ பாதிரியார்களுக்கு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

பிரான்சு நாட்டில் நைஸ் நகரில் அமைந்துள்ள கிறித்துவ தேவாலயத்தில் கத்திக்குத்தில் உயிரிழந்த 3பேருக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. 


 


Notre-Dame Catholic ஆலயத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் திரளானோர் தனிமனித இடைவெளியை கடைபிடித்தபடி பங்கேற்றனர்.


 


பிஷப் Andre Marceau, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தும் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார். பிரான்சில் கடந்த ஒரு வார காலத்திற்குள் 3 கிறித்தவ பாதிரியார்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்