தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி கட்சியின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் என்ற வளர்ச்சியை அழித்துவிட்டு சங்கரன்கோவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் என்பது தென்காசி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகமாக மாற்றப்பட்டு தென்காசிக்கு மாற்றுவதற்காக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ரகசியமாக கடும் முயற்சி செய்து வருகிறது


இதை கண்டித்தும். # சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து சங்கரன்கோவிலில் துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் # மருத்துவர்கள் பற்றாக்குறை யோடு சுகாதாரமற்று செயல்படும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தேரடி திடல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு தலைமை தாங்கினார்.


மதிமுக மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் திமுக சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் P. லாலா சங்கரபாண்டியன், குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் ம. கடற்கரை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோ.சுப்பையா, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெ. முனியசாமி, கலைஞர் கலைக்கூடம் சங்கை இல.சரவணன். மதிமுக நகர செயலாளர் ச.ஆறுமுகசாமி , சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் A. K.ராஜகுரு, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பெ.சசி முருகன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் சிங்க புலி சசிகுமார், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வி. சீனிவாசன்,


மாவட்ட துணைச் செயலாளர் செ. மோகன்தாஸ், மாநில தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் சுதா. பாலசுப்பிரமணியம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் P.அசோக் ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் P.உச்சிமாகாளி சிபிஐ தாலுகா செயலாளர் M. குருசாமி, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் V. பீர்மைதீன், நகர செயலாளர் சு.ப.திருமாசுந்தர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி வளவன். காங்கிரஸ் கட்சி நகர தலைவர் T.உமாசங்கர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் குருவிகுளம் வட்டார செயலாளர் கண்ணன் பார்வேடு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.தங்கபாண்டியன் நகர செயலாளர் M.முத்துப்பாண்டியன்.


மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் ஓளி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் அப்துல் ரகுமான் தமுமுக மமக நகர தலைவர் VM . இமாம் காசிம், மமக நகர செயலாளர் K. இஸ்மாயில் மைதீன். மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் N. சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி கணேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சங்கர் , இளைஞரணி பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் , அண்ணாவியப்பன், கலை இலக்கியப் பேரவை நகர அமைப்பாளர் கருணாநிதி, அமைப்புசாரா தொமுச மாவட்ட செயலாளர் ஜெயராமன், பொருளாளர் செந்தட்டி வேலு ,வழக்கறிஞர் அணி காளிதாஸ், செய்யது அலி, நகர மகளிர் அணி அமைப்பாளர் அண்ணாமலை, மகளிர் அணி துணை அமைப்பாளர் சுப்புத்தாய் ,


நகர துணைச் செயலாளர் முத்தாத்தாள், வழக்கறிஞர் அணி அழகுசுந்தரம் குருவிகுளம் தெற்கு ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் கருத்தபாண்டி தங்கதுரை ,செந்தில், கோபால் ,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் , முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வம், தொண்டரணி அமைப்பாளர் கிருஷ்ணசாமி, மேலநீலிதநல்லூர் ஒன்றிய அவைத் தலைவர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பெரியதுரை, மாவட்ட பிரதிநிதி முருகன், மாவட்ட தொண்டரணி ரவிச்சந்திரன், மாயம் பாறை ஆறுமுகசாமி, வீமராஜ், சங்கரன்கோவில் ஒன்றியம் மாவட்ட பிரதிநிதி மாடசாமி பாண்டியன், வழக்கறிஞர் அணி தேவதாஸ் ,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார்,


இலக்கிய அணி துணை அமைப்பாளர் பரமகுரு வழக்கறிஞர் அணி ஜெயக்குமார், ராமநாதபுரம் கணேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர்கள் பாலுச்சாமி, ரத்தினவேலு ,லட்சுமி, மதிமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹக்கீம், நகர துணை செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் ரங்கநாதன், வார்டு செயலாளர்கள் பூக்கடை பொன்னுச்சாமி ,பழனி, நகர மகளிர் அணி ஆனந்தி ,மாவட்ட பிரதிநிதி அய்யனார், விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் அமைப்பாளர் குழந்தை வள்ளுவன் ,குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சங்குபட்டி கனியமுதன், நகர துணை செயலாளர் சன்னா வளவன்,இஸ்லாமிய அமைப்பு பொறுப்பாளர் செய்து இப்ராஹிம் காங்கிரஸ் குருவிகுளம் வட்டார தலைவர் சுந்தர்ராஜன் குருவிகுளம் திருப்பதி, நகர இளைஞரணி குட்டி, பீர்முகமது, சித்திரை கண்ணு ,வைத்தியர் மனோகர் ,முத்தையா தமுமுக மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் தீன் மைதீன், செய்யது அலி, காதர் முகைதீன். பார்வர்ட் பிளாக் மாவட்ட பொருளாளர் ஆறுமுகசாமி ,நகர நிர்வாகிகள் மனோஜ், மாரிமுத்து, முத்துக்குமார். மேலும் சங்கரன்கோவில் நகர திமுக மகளிரணி குருவம்மாள் காளியம்பாள், சுப்பம்மாள்,


வார்டு செயலாளர்கள் ஆச்சி ஆறுமுகம், தடிகாரன்,சதாசிவம், மாரியப்பன், மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் , ராஜேந்திரன் ,ஆறுமுகம் ,தில்லை மணி ,செந்தில் குமார், மற்றும் 15 , 17 வது வார்டு, ஜிந்தா மைதீன், அப்துல் காதர். நைனார் சபி, அசன், நகர சிறுபான்மை அணி அமைப்பாளர் மைதின் அலி , சங்கை அபூபக்கர், அன்சாரி ,வசிம், அப்துல் காதர் ,ஷாகுல் ஹமீத், பீர்முகமது ,யாசர் அரபாத் , உசேன்,ஷேக் மைதீன், 27 , 28 வது வார்டு முத்தையா ,கணேசன், பாஸ்கர், தங்கமாரி, சங்கரநாராயணன், பன்னீர்செல்வம், முத்துமாரி ,கருணாநிதி. 16 வது வார்டு சுப்பிரமணியன், குருசாமி ,சண்முகவேல், கண்ணன் ,சண்முகராஜ், பந்தல் ராஜ், லட்சுமணன், குருசாமி, வினோத். 10 வது வார்டு ஆறுமுகம், அழகுவேல் ராஜா 11 வது வார்டு கலைஞர் ,வீரமணி, பெருமாள் ,ராமசாமி, இஸ்மாயில சேட், 8 வது வார்டு TR.பிச்சை, சுப்பையா,, நாரயணன், மாரியப்பன், கணபதி,


5, 6 வது வார்டு கந்தசாமி ,பழனிவேல், சங்கர், பூரணம், வேலாயுதம், 4 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் நடராஜன், சுப்பிரமணியம், பாரதிதாசன் ,மாரிமுத்து, குமார், 7 வது வார்டு கணபதி ,மாரியப்பன், பழனி ,முத்துக்குமார் , ஜெயந்தி . 26 வது வார்டு குமார், முத்துக்குமார், சிவா, சுப்பிரமணியன், ஐயப்பன், தொமுச நிர்வாகிகள் சத்தியமூர்த்தி ,ஒத்தையடி முருகன் ,தளவாய்புரம் மாடசாமி ,ஆனந்தன், ராமமூர்த்தி ,ஸ்ரீ வள்ளி, மகேஸ்வரி, மற்றும் திமுக தோழமைக் கட்சிகளின் நகர ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்